whatsapp அதிகபட்ச கோப்பு பரிமாற்ற அளவை 2ஜிபி அளவு அதிகரிப்பதாக வாட்ஸ்ஆப் தகவல்! நமது நிருபர் மார்ச் 29, 2022 வாட்ஆப்பில் 2ஜிபி அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.